குறிப்பு: வறுவலுக்கும், குழம்பிற்கும் நன்றாக இருக்கும்.
Best for: curry and fry
பயன்கள்/Benefit:
- நெத்திலி மீனில் ஃபேட்டி அமிலம், வைட்டமின் ஈ, செலினியம் போன்ற சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது.
- சரும பிரச்சனையை தவிர்ப்பதற்கு சாப்பிடும் உணவுகளில் அதிகமாக நெத்திலி மீனை சேர்த்துக்கொண்டால் சருமம் சார்ந்த எந்த வித பிரச்சனைகளும் வராமலும்,
- சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.பற்கள் மற்றும் எலும்புகளுக்கு தேவையான அதிகமான கால்சியம் சத்துக்கள் நெத்திலி மீனில் இருக்கிறது.
- எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் சத்தும் நெத்திலி மீனில் உள்ளது.நெத்திலி மீனில் கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன் சத்து அதிகம்


Be the first to review "நெத்திலி மீன் "